January – 12 – 2026

தூய ஆவியார் பாடல்: யூடித்

ஆரம்ப செபம்: ஒகஸ்ரஸ்

தனிப் புகழ்ச்சி: அன்ரன், மதி 

ஆராதனைப் பாடல்: தேவி

பாவ மன்னிப்பு பாடல்: குயின்ரஸ்

பாவமன்னிப்பு செபம்: தவறாஜன்

இறை வார்த்தைக்காக செபம்: றாஜி

உரோமையர் 2:25-29 வரையுள்ள வசனங்களை வாசித்து கடவுள் இதில் இருந்து உங்களுக்கு என்ன கூறுகிறார் எனப் பகிரவும்.

மேலும் உரோமையர் 2:25-29 வரையுள்ள வசனங்களை வாசித்து இதில் இருந்து 3 கேழ்விகள் தெரிவு செய்யவும்.