3-இவ்வாறு பயிற்சி செய்யவும்:

Published by

on

1️⃣ அமைதி & தூய ஆவியார் அழைப்பு

செபம்:

“தூய ஆவியாரே,
இந்த இறை வார்த்தையின் மூலம்
கடவுள் இன்று என்னிடம் பேசுவதை
என் இதயத்திற்கு வெளிப்படுத்தும்.”

(சிறிது மௌனம்)


2️⃣ இறை வார்த்தை வாசிப்பு

  • ஆறுதலாக வாசிக்கவும்.
  • ஒரு சொல் / வாக்கியம் மனதில் நின்றால் கவனிக்கவும்

3️⃣ தனிப்பட்ட சிந்தனை (எழுதவும்) 

A. என்னைத் தொடும் சொல் / வாக்கியம்:


B. அந்த வார்த்தையின் மூலம்
கடவுள் என்னிடம் பேசுவது:


C. இது என் இன்றைய வாழ்க்கையோடு
எவ்வாறு தொடர்பு கொள்கிறது?

கடவுள் என் வாழ்வுக்கு கூறுவது:—–


4️⃣ “கடவுள் பேசுகிறார்” – ஒரு வாக்கியம்

இந்த வார இறை வார்த்தையின் மூலம்
கடவுள் என்னிடம் சொல்வது:

“_________________________________”

(1–2 வரிகள் போதும்)