Category: Uncategorized
-
வோதாகமப் பகிர்வு – Sep-28
தூய ஆவியார் பாடல் – தேவி ஆரம்ப செபம் – ஒகஸ்ரஸ் வாசிப்பவர்: றாஜிதொடக்க நூல் 12:17-2017ஆனால், ஆண்டவர் ஆபிராமின் மனைவி சாராய்க்கு நேரிட்டதை முன்னிட்டுப் பார்வோனையும் அவன் குடும்பத்தாரையும் கொடிய கொள்ளை நோய்களால் துன்பப்படுத்தினார்.18பார்வோன் ஆபிராமை அழைத்து அவரிடம், “நீ எனக்கு இப்படிச் செய்து விட்டாயே! அவள் உன் மனைவி என்று ஏன் என்னிடம் சொல்லவில்லை?19அவள் உன் சகோதரி என்று நீ ஏன் சொன்னாய்? அதனால்தான் நான் அவளை…
-
வேதாகமப் பகிர்வு-Sep-21
தூய ஆவியார் பாடல் – தேவி ஆரம்ப செபம் – அன்ரன் வாசிப்பவர்: அன்ரன் தொடக்க நூல் 12:10 அப்பொழுது அந்நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சம் கடுமையாக இருந்ததால், ஆபிராம் தாம் தங்கி வாழ்வதற்கு எகிப்து நாட்டிற்குச் சென்றார். வாசிப்பவர்: தேவி தொடக்க நூல் 12:11 அவர் எகிப்தை நெருங்கிய பொழுது தம் மனைவி சாராயிடம், “நீ கண்ணுக்கு அழகானவள் என்பது எனக்குத் தெரியும். வாசிப்பவர்: செல்வி தொடக்க…
-
வேதாகமப் பகிர்வு: August-31
தூய ஆவியார் பாடல் – ஒகஸ்ரஸ்ஆரம்ப செபம் – செல்விஆராதனைப் பாடல் – தேவி தொட.நூ. 12-5-9 வாசிப்பவர்: யூடித்தொ.நூ. 12:5 “ஆபிராம் தம் மனைவி சாராயையும் தம் சகோதரனின் மகன் லோத்தையும் உடனழைத்துச் சென்றார். அவர்கள் ஆரானில் சேர்த்திருந்த செல்வத்துடனும், வைத்திருந்த ஆள்களுடனும் கானான் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்று அந்நாட்டைச் சென்றடைந்தனர்.” வாசிப்பவர்: தேவிதொ.நூ. 12:6 “ஆபிரகாம் அந்நாட்டில் நுழைந்து செக்கேமில் இருந்த மோரேயின் கருவாலி மரத்தை அடைந்தார்.…
-
வேதாகமப் பகிர்வு: August-24
தூய ஆவியார் பாடல் – மதி ஆரம்ப செபம் – யூடித் ஆராதனைப் பாடல் – தேவி வாசிப்பவர்: செல்வி தொடக்க நூல் 12:1 ஆண்டவர் ஆபிராமை நோக்கி, “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்” என்றார். வாசிப்பவர்: மதி தொடக்க நூல் 12:2 “உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான்…
-
வேதாகமப் பகிர்வு: August-17
தூய ஆவியார் பாடல் – தேவி ஆரம்ப செபம் – அன்ரன் ஆராதனைப் பாடல் – றாஜி வாசிப்பவர்: றாஜி தொ.நூ. 11:6அப்பொழுது ஆண்டவர், “இதோ! மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒரே மொழி பேசுகின்றனர். அவர்கள் செய்யவிருப்பதன் தொடக்கமே இது! அவர்கள் திட்டமிட்டுச் செய்யவிருப்பது எதையும் இனித்தடுத்து நிறுத்த முடியாது வாசிப்பவர்: யூடித் தொ.நூ. 11:7வாருங்கள், நாம் கீழே போய் அங்கே ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்து…
-
July-13-வேதாகமப் பகிர்வு
தூய ஆவியார் பாடல் – மதி ஆரம்ப செபம் – அன்ரன் புகழ்ச்சிப் பாடல் – செல்வி புகழ்ச்சி செபம் – யூடித், ஒகஸ்ரஸ் ஆராதனைப் பாடல் – குயின்ரஸ் தொ.நூ. 11:1-9 வாசிப்பவர்: மதி தொ.நூ. 11:1 அப்பொழுது உலகம் முழுவதிலும் ஒரே மொழியும் ஒரே விதமான சொற்களும் இருந்தன.கேள்வி: உங்கள் வார்த்தைகள் பிறருக்கு ஆசீர்வாதமாகவும், ஒற்றுமையை உருவாக்குபவையாகவும் இருக்க என்ன மாற்றத்தை இன்று செய்ய வேண்டும் என்று…
-
Chain Prayer – September-14
ஆரம்ப செபம்: தவறாஜன் தூய ஆவியார் பாடல்: தேவி விண்ணப்ப செபங்கள்: செல்வி மாடிப் பகுதியிலிருந்து தவறி விழுந்து, இரண்டு கால்களும் முறிந்ததால் நடக்க முடியாத நிலையில் இருக்கும் மாணவனை ஆண்டவர் தமது குணமாக்கும் கரத்தால் தொட்டு, விரைவில் முழுமையான நலம் அளிக்க வேண்டுமென்று மன்றாடுவோம். இந்தியாவில் வேலை கிடைக்காத நிலையில், சொந்த வியாபாரத்தை ஆரம்பிப்பதற்காகப் பல முயற்சிகளை மேற்கொண்டுவரும் இளைஞனை ஆண்டவர் வழிநடத்தி,, சரியான வாய்ப்புகளையும் வெற்றியையும் வழங்க…