Category: Uncategorized
-
Feb-23-வேதாகமப் பகிர்வு
தொ.நூ. 4:1-7 கேழ்வியும் – பதிலும்: தூய ஆவியார் பாடல்: மதி ஆரம்ப செபம்: யூடித் புகழ்ச்சிப் பாடல்: றாஜி புகழ்ச்சி: ஒகஸ்ரஸ் – அன்ரன் ஆராதனைப் பாடல்: தேவி தொ.நூ. 4:1ஆதாம் தன் மனைவி ஏவாளுடன் கூடி வாழ்ந்தான். அவள் கருவுற்றுக் காயினைப் பெற்றெடுத்தாள். அவள் “ஆண்டவர் அருளால் ஆண் மகன் ஒருவனை நான் பெற்றுள்ளேன்” என்றாள். ஏவாள் எவ்வாறு தனக்கு ஆண்மகன் கிடைத்ததாக கூறுகிறாள்? தொ.நூ. 4:2பின்பு,…
-
Feb-09-வேதாகமப் பகிர்வு
தூய ஆவியார் பாடல்: ஒகஸ்ரஸ் ஆரம்ப செபம்: அன்ரன் புகழ்ச்சிப் பாடல்: யூடித் புகழ்ச்சி: மதி, றாஜி ஆராதனைப் பாடல்: தேவி தொ.நூ. 18:16-33 1-கேழ்வியும் – பதிலும்: தொ.நூ. 18:16 அந்த மனிதர்கள் எழுந்து, அவ்விடம் விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமும் உடன்சென்று அவர்களை வழியனுப்பினார். ஆபிரகாம் எவ்வாறு அந்த மனிதர்களை வழியனுப்பினார்? தொ.நூ. 18:17 அப்பொழுது ஆண்டவர், “நான் செய்யவிருப்பதை ஆபிரகாமிடமிருந்து மறைப்பேனா?” என்று தமக்குள்…
-
3-இவ்வாறு பயிற்சி செய்யவும்:
1️⃣ அமைதி & தூய ஆவியார் அழைப்பு செபம்: “தூய ஆவியாரே,இந்த இறை வார்த்தையின் மூலம்கடவுள் இன்று என்னிடம் பேசுவதைஎன் இதயத்திற்கு வெளிப்படுத்தும்.” (சிறிது மௌனம்) 2️⃣ இறை வார்த்தை வாசிப்பு 3️⃣ தனிப்பட்ட சிந்தனை (எழுதவும்) A. என்னைத் தொடும் சொல் / வாக்கியம்: B. அந்த வார்த்தையின் மூலம் கடவுள் என்னிடம் பேசுவது: C. இது என் இன்றைய வாழ்க்கையோடு எவ்வாறு தொடர்பு கொள்கிறது? கடவுள் என்…
-
2-இப்போது ஒரு இறை வார்த்தைப் பகுதியை எடுத்துக் கொண்டு,கடவுள் எம்மோடு தனிப்பட்ட விதமாக பேசுவதை எப்படி பயிற்சி செய்வது?
📖 இறை வார்த்தைப் பகுதி எசாயா 41:10 அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்; கலங்காதே, நான் உன் கடவுள், நான் உனக்கு வலிமை அளிப்பேன்; உதவி செய்வேன்; என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன். ✨ படி 1: மெதுவாக வாசிக்கவும் இந்த வசனத்தை மெதுவாக 2 முறை வாசிக்கவும்.வாசிக்கும் போது அவசரம் வேண்டாம். ✨ படி 2: உங்களைத் தொட்ட சொல் இந்த வசனத்தில் உங்களை அதிகமாகத் தொட்டது…
-
1-கடவுள் எம்மோடு பேசுவது.
“இறைவார்த்தையின் வழியாக கடவுள் எம்மோடு தனிப்பட்ட விதமாக பேசுவதை” பயிற்சி செய்வது எப்படி: 1️⃣ அமைதியாக தயாராகுதல் 2️⃣ ஒரு குறுகிய இறை வார்த்தைப் பகுதியை வாசிக்கவும் 3️⃣ உங்களைத் தொட்ட ஒரு சொல் அல்லது வசனத்தில் நிறுத்துங்கள் 4️⃣ அந்த வார்த்தையை உங்கள் வாழ்க்கையோடு இணைத்துப் பாருங்கள் உங்களை நீங்களே மெதுவாகக் கேளுங்கள்: 👉 இதுவே கடவுள் தனிப்பட்ட முறையில் பேசும் தருணம் 5️⃣ கடவுளோடு உரையாடுங்கள் 6️⃣…
-
Chain Prayer-February-02
தூய ஆவியார் பாடல்: சாந்தி ஆரம்ப செபம்: தவறாஜன் தூய ஆவியார் பாடல்: தேவி விண்ணப்ப செபம்: றாஜி கனடாவிலும் வேறு பல நாடுகளிலும் நிலவும் அசாதாரண கால சூழலுக்காகவும்,தேவைகள்,பிரச்சனைகள், போராட்டங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் குடும்பங்களுக்காகவும், வெளிநாட்டு பிரயாணங்களை மேற்கொள்பவர்களுக்ககவும் மன்றாடவும்.எமது புதுவாழ்வுக் குழுவின் பணிகள், வழிபாடுகளுக்காக மன்றாடவும். விண்ணப்ப செபம்: யூடித் தனது எதிர்காலத்தை குறித்த தீர்மானங்களை எடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் இளைஞன் ஒருவருக்காகவும்,அனைத்து இளம் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும்,தவறான…
-
பரிந்துரை செபம்
பரிந்துரை செபம் என்றால் என்ன? பரிந்துரை செபம் மற்றவர்களுக்காக செபித்தல். 1 திமொத்தேயு 2:1 அனைவருக்காகவும் மன்றாடுங்கள்; இறைவனிடம் வேண்டுங்கள்; பரிந்து பேசுங்கள்; நன்றி செலுத்துங்கள். முதன்முதலில் நான் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே. பரிந்துரை செபம் தூய ஆவியின் கொடை: எபேசியர் 6:18 எல்லா வேண்டல்களையும் மன்றாட்டுகளையும் இறைவனிடம் எழுப்புங்கள்; எப்போதும் தூய ஆவியின் துணை கொண்டு வேண்டுதல் செய்யுங்கள். இதில் உறுதியாய் நிலைத்திருந்து, விழிப்பாயிருங்கள்; இறைமக்கள் அனைவருக்காகவும்…